Friday, April 1, 2011

Hi Hi Friends..
Welcome to the free smiley indexHi Friends Am தங்கபாண்டியன்.M என்னுடைய பொழுது போக்கு computer Smileyநான் அதிகமா FaceBook , Gmail , Skype இந்த முனுலையும் தான் online ல இருப்பேன் .Blogs அதிகமா create பண்ணுவேன்...
எனக்கு பொதுவா யார் கூடையும் சண்டை போடா பிடிக்காது.. எல்லார் கூடையும் நல்ல ஜாலிய பழகுவேன்... பிடிக்கலேன அவங்க கூட பேச மாட்டேன்...

எனக்கு அதிகமா கோபம் வரும்:Smiley
1. பைக் ல போகும் போது யாராவது குறுக்க வந்த கோபம் வரும்
2 . லஞ்சம் வாங்குன கோபம் வரும்
3 பைக் ல எங்கையாவது ஊர் சுத்த கிளம்புறோம் ன correct Time வரணும் இல்லேன்னா ரெம்ப Tension ஆகிருவேன்...

எனக்கு மிகவும் பிடித்த பாடல் :
Smiley

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ ..

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ ..

மூடாமல் மூடி மறைத்து
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடிக்கிடைதது இங்கே

மூடாமல் மூடி மறைத்து
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடிக்கிடைதது இங்கே

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
நில்லாமலே நிதம் வரும் கனவு , கொள்ளாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம்
ஓஹோ ஹோ ..

அங்கே அங்கே வந்து வந்து போகும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன்போல அல்ல ஏதோ ஓர் மாற்றம்
நிலைப்புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான்
ஓஹோ ஹோ .. ஹோ .. ஹோ ..

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முனாலே ..

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முனாலே ..

தேகம் இப்போது உணர்ந்து தென்றல் என் மீது பறந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே ..
தேகம் இப்போது உணர்ந்து தென்றல் என் மீது பறந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே ..