Monday, September 24, 2012

சாதிக்க முடியும்...

ஒவ்வொருவருக்கும் 
ஒவ்வொரு விதமான திறமை உள்ளது 
ஒருவரால் சாதிக்க முடிந்த எதுவும் 
இன்னொருவராலும் சாதிக்க முடியும் 

நம்பிக்கை கொள் -கிலோ கணக்கில்

கர்வம் கொள் - கிராம் கணக்கில் 
நம்பிக்கை கொள் -கிலோ கணக்கில் 

Sunday, September 23, 2012

மரம் வளர்க்க ஒரு வீடு வேண்டாமா !

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் 
சொல்வது சரி தான் 
மரம் வளர்க்க ஒரு வீடு வேண்டாமா !

Saturday, September 22, 2012

எங்களுக்கும் மட்டும் - பிச்சையா

கடவுளுக்கு                    - உண்டியல் 
அரசியல்வாதிகள்       - ஊழல் 
அதிகாரிகளுக்கு           - லஞ்சம் 
மாப்பிள்ளைக்கு           - வரதட்சணை
எங்களுக்கும் மட்டும்  - பிச்சையா 
                                                                     - பாரத பிச்சைக்காரர் சங்கம் 

மனிதா நீ செத்தா ......! ! ! ? ? ?

இறந்தால் 
மானின் தோல் ஆசனம் 
மயிலின் இறகு விசிறி 
யானையின் பல் அலங்காரம் 
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம் 
மீன் செத்தா கருவாடு 
மனிதா நீ செத்தா ......! ! ! ? ? ?

நீ பேசுவதெல்லாம் பொய்...

நீ செல்வனாக இருந்தால்
நீ பேசுவதெல்லாம் உண்மை 
நீ ஏழையாக இருந்தால் நீ பேசுவதெல்லாம் பொய்...

அம்மா பசி ...

தேசிய கீதம் - ஜன கண மன
தேசிய பாடல் - வந்தே மாதரம் 
தேசிய மொழி - அம்மா பசி 

Friday, September 21, 2012

"ZERO"

Don't fear for facing 
Failure in the first attempt
Because
Even the successful maths
start with "ZERO" only...

Wednesday, September 19, 2012

வாழ்ந்து பார் !

வாழ்க்கை பிடிக்கவில்லை 
என்றால் தற்கொலை செய்துகொள் 
ஆனால்...
தற்கொலை செய்து கொள்ளும் 
அளவிற்கு துணிவிருந்தால் 
வாழ்ந்து பார் !

நாம் சம்பாதிக்க பிறந்தவர்கள் அல்லர் ...

நாம் சம்பாதிக்க பிறந்தவர்கள் அல்லர் 
சாதனை செய்ய பிறந்தவர்கள் என்ற 
எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்...

Tuesday, September 18, 2012

சிரியுங்கள்...

சிரியுங்கள் - உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் 
அழுங்கள் - நீங்கள் ஒருவர் தான் 
தனித்து அழுது கொண்டிருப்பீர்கள் 

ஒரு பெண் வேண்டும் ...

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் 
அமைக்கலாம் ஆனால் ஒரு இல்லத்தை 
இல்லமாக்க ஒரு பெண் வேண்டும் 

நான் நண்பனை தேடி போனேன் ..

 நான் நண்பனை தேடி போனேன் 
ஒருவரும் கிடைக்கவில்லை 
நண்பனாகப் போனேன் பல நண்பர்கள் 
கிடைத்தார்கள் ...

Monday, September 17, 2012

I Pray for "U"

Every Second , God Remember "U"
Every Minutes, He take care of "U"
Every Hours ,He bless "U"
              Because
Eveyday I Pray for "U"

தோல்வி என்பது வெற்றியில் வருவது ..

தன்னம்பிக்கை என்பது தன்னுள் வ ருவது 
நம்பிக்கை என்பது தன்னை நம்பி வருவது 
பணிவு என்பது பண்பில் வருவது 
இறக்கம் என்பது வாழ்கையில் வருவது 
தோல்வி என்பது வெற்றியில் வருவது 

Sunday, September 16, 2012

சந்தோசத்தை அடையும் வழி...

செல்வங்களை அடைவதாலோ 
தனி மனித வெற்றியாலோ கூட 
சந்தோசத்தை அடைய முடியாது ஆனால்
மற்றவர்களுடன் மற்றவர்களுக்காக 
சேவை செய்வது ஒன்றே அதை அடையும் வழி.

உங்கள் கோபத்துக்கு அடிப்படை காரணம்...

உங்கள் கோபத்துக்கு 
அடிப்படை காரணம் மற்றவல்ல  
நீங்கள் தான் என்பதை 
உணர்ந்துவிட்டீர்களானால்
இந்த கோபம் எப்பேர்பட்ட 
முட்டாள் தனம் என்று புரிந்துவிடும்..

சந்தோசத்திற்கான அடிப்படை தேவைகள்...

எதையாவது செய்வது 
எதையாவது யோசிப்பது 
எதையாவது நம்புவது இவை தான் வாழ்வில் 
சந்தோசத்திற்கான அடிப்படை தேவைகள்...

Saturday, September 15, 2012

மனிதன் தூங்கும் போது தான்

மனிதன் தூங்கும் போது தான் 
பாவம் செய்யாமல் இருக்கிறான் 
அதனால் அவனைத் 
தூக்கத்தில் இருந்து எழுப்பக்கூடாது...

இன்று கண்ணகி இருந்திருந்தால்...

இன்று கண்ணகி இருந்திருந்தால்
கால் சிலம்பை உடைத்திருக்க மாட்டாள் 
மார்வாடிக் கடையில் அடகு வைத்திருப்பாள்   
                                                                                      - வைரமுத்து  

Friday, September 14, 2012

கோபம் அரக்க மனத்தின் ஆயுதம் ...

கோபம் அரக்க மனத்தின் ஆயுதம் 
அதற்கு அழிக்கத்தான் தெரியும் 
கோபம் வாழ்க்கையை சிக்கலாக்கும் 
உறவுகளைச் சிதைக்கும் 
அமைதியைக் குலைக்கும் ஆயுளைக் குறைக்கும் 
                                                                                                            புத்தர் 

சந்தோசத்தைத் தேடி ...

சந்தோசத்தைத் தேடி 
வெகு தொலைவு செல்ல வேண்டியதில்லை 
அது உங்களைச் சுற்றியே 
உங்களைப் பற்றியே இருக்கிறது 
சந்தோசத்தை உங்களிடமே காண முடியாவிட்டால் 
அதை தேடி அலைவதில் பயனில்லை ...

Thursday, September 13, 2012

துன்பப் பறவைகள்...

துன்பப் பறவைகள் உன் தலைக்கு 
மேல் வந்து வட்டமிடுவதை தவிர்க்க 
முடியாது...ஆனால் அவை உன் கூந்தலிலே 
உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாமல் 
தடுக்க முடியும்...

மலையின் உயரத்தை அளக்காதே....


மலையின் உச்சியை அடைகிற வரைக்கும் 
மலையின் உயரத்தை அளக்காதே 
உச்சியை அடைந்த பின் 
அது எவ்வளவு சிறியது  என்பதை அறிவாய்  !
அது போல தான்   வாழ்க்கையும்.....

எனக்கு மிகவும் பிடித்த பாடல்



எனக்கு மிகவும் பிடித்த பாடல் 
:
Smiley
கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

காடைக்கும் 
காட்டு  குருவிக்கும்  
இந்த  புதருக்குள்  இடம்  உண்டு 
கூடைக்கும்  அடிக்கும்  குளிருக்கும்
தாயே  ஒதுங்கதான்  இடம்  உண்ட 

கரடு மேடையே  மாத்துன 
அவ  கல்ல  புழிஞ்சு கஞ்சி உத்துன 
கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

உழவு  காட்டுல  வித  விதைப்ப 
ஓணா  கரடுல   கூழ்  குடிப 
ஆவாரம் குழையிலே கை  துடைப்ப
பாவம்  அபா ..ஓஒ ...
வேலி  முள்ளில்  அவ  விறகெடுப
நாழி  அரசி  வச்சு  ஒலை  எரிப
புள்ள உண்ட  மிச்சம்  உண்டு  உசிர்  வளப
தியாகம்  அப ...
கிழக்கு  விடியும்  முன  முளிகுற 
அவ  உலக்க  பிடிச்சு  தான்  பிறகுற
மன்ன  கிண்டி  தான்  பொழைக்கிற
உடல்  மக்கி   போகும்  மட்டும்  உழைக்கிற 

கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே 

தங்கம்  தனி  தங்கம்  மாசு  இல்ல 
தாய்  பல்  ஒன்னில்   மட்டும்  தூசு  இல்ல 
தாய்  வழி  சொந்தம்  போல  பாசம்  இல்ல 
நேசம்  இல்ல ...ஓஒ ..
தாயே  கையில்  என்ன  மந்திரமோ 
கேபக்களியில்  ஒரு  நெய்  ஒழுகும்  
காஞ்ச  கரு வாடு  தேன்  ஒழுகும்  
அவ  சமைகையிலே ...
சொந்தம்  நூறு  சொந்தம்  இருக்குதே 
பெத்த  தாய்  போல  ஒன்னு  நிலைக்குத 
சாமி  நூறு  சாமி  இருக்குதே 
அட  தாய்  ரெண்டு  தாய்  இருகுத 

கள்ளிகாட்டில்  பிறந்த  தாயே 
என  கல்லோடச்சு  வளத்த நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என  முள்ளு  தைக்க  விடல  நீயே