THANGAPANDIAN.M, SIVAKASI
Pages
Home
Video
Photos
About us
Contact
Friday, November 16, 2012
SHORT SlOGAN
"If u love truly.
U will die daily"
Monday, October 22, 2012
தோழா...
தோழா
ரேகையைப் பார்த்து கோட்டை விட்டது போதும்
ரேகை மறைய உழைத்திடு
கோட்டையைப் பிடிக்கலாம்...
மறக்க முடியாத நினைவுகள்...
பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் என் கண்ணுக்குள்
வந்து கொண்டு தான் இருக்கின்றன
கனவுகளாக அல்ல கண்ணீராக...
தட்டி கொடு...
முதுகுக்குப் பின்னல் ஒரே ஒரு காரியம் மட்டுமே
செய்யலாம் அது பிறர் முதுகை தட்டி கொடுப்பதுதான்...
Monday, September 24, 2012
சாதிக்க முடியும்...
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமான திறமை உள்ளது
ஒருவரால் சாதிக்க முடிந்த எதுவும்
இன்னொருவராலும் சாதிக்க முடியும்
நம்பிக்கை கொள் -கிலோ கணக்கில்
கர்வம் கொள் - கிராம் கணக்கில்
நம்பிக்கை கொள் -கிலோ கணக்கில்
Sunday, September 23, 2012
மரம் வளர்க்க ஒரு வீடு வேண்டாமா !
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
சொல்வது சரி தான்
மரம் வளர்க்க ஒரு வீடு வேண்டாமா !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)