

எனக்கு பொதுவா யார் கூடையும் சண்டை போடா பிடிக்காது.. எல்லார் கூடையும் நல்ல ஜாலிய பழகுவேன்... பிடிக்கலேன அவங்க கூட பேச மாட்டேன்...
எனக்கு அதிகமா கோபம் வரும்:

1. பைக் ல போகும் போது யாராவது குறுக்க வந்த கோபம் வரும்
2 . லஞ்சம் வாங்குன கோபம் வரும்
3 பைக் ல எங்கையாவது ஊர் சுத்த கிளம்புறோம் ன correct Time வரணும் இல்லேன்னா ரெம்ப Tension ஆகிருவேன்...