எனக்கு மிகவும் பிடித்த பாடல் :

கள்ளிகாட்டில் பிறந்த தாயே
என கல்லோடச்சு வளத்த நீயே
முள்ளு காட்டில் மொளச்ச தாயே
என முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும்
காட்டு குருவிக்கும்
இந்த புதருக்குள் இடம் உண்டு
கூடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயே ஒதுங்கதான் இடம் உண்ட
கரடு மேடையே மாத்துன
அவ கல்ல புழிஞ்சு கஞ்சி உத்துன
கள்ளிகாட்டில் பிறந்த தாயே
என கல்லோடச்சு வளத்த நீயே
முள்ளு காட்டில் மொளச்ச தாயே
என முள்ளு தைக்க விடல நீயே
உழவு காட்டுல வித விதைப்ப
ஓணா கரடுல கூழ் குடிப
ஆவாரம் குழையிலே கை துடைப்ப
பாவம் அபா ..ஓஒ ...
வேலி முள்ளில் அவ விறகெடுப
நாழி அரசி வச்சு ஒலை எரிப
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசிர் வளப
தியாகம் அப ...
கிழக்கு விடியும் முன முளிகுற
அவ உலக்க பிடிச்சு தான் பிறகுற
மன்ன கிண்டி தான் பொழைக்கிற
உடல் மக்கி போகும் மட்டும் உழைக்கிற
கள்ளிகாட்டில் பிறந்த தாயே
என கல்லோடச்சு வளத்த நீயே
முள்ளு காட்டில் மொளச்ச தாயே
என முள்ளு தைக்க விடல நீயே
தங்கம் தனி தங்கம் மாசு இல்ல
தாய் பல் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய் வழி சொந்தம் போல பாசம் இல்ல
நேசம் இல்ல ...ஓஒ ..
தாயே கையில் என்ன மந்திரமோ
கேபக்களியில் ஒரு நெய் ஒழுகும்
காஞ்ச கரு வாடு தேன் ஒழுகும்
அவ சமைகையிலே ...
சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குத
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாய் ரெண்டு தாய் இருகுத
கள்ளிகாட்டில் பிறந்த தாயே
என கல்லோடச்சு வளத்த நீயே
முள்ளு காட்டில் மொளச்ச தாயே
என முள்ளு தைக்க விடல நீயே